The Promises of God பற்றிய பைபிள் வசனங்கள்: Sometimes, through infirmity, tempted to doubt
Sometimes, through infirmity, tempted to doubt பற்றிய வசனங்கள்
அவருடைய உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் ஒழிந்துபோயிற்றோ? அவருடைய வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறைக்கும் அற்றுப்போயிற்றோ?
அப்பொழுது நான்: “மகா உன்னதமானவரின் வலதுகரம், எனக்காக செயலாற்றுகிறது,