உள்ளடக்கத்திற்குச் செல்க

The Promises of God பற்றிய பைபிள் வசனங்கள்: God is faithful to

2 வசனங்கள் · 57 அம்சங்கள்

"The Promises of God" என்பதைத் தேடு

God is faithful to பற்றிய வசனங்கள்

  1. இந்த விசுவாசமும் அறிவும் நித்திய வாழ்வைப் பெற்றுக்கொள்கிற எதிர்பார்ப்பில் தங்கியிருக்கிறது. பொய் சொல்லாத இறைவன் இந்த நித்திய வாழ்வை காலம் தொடங்கும் முன்னதாகவே வாக்குப்பண்ணினார்.

  2. நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்தவர் வாக்குமாறாதவராய் இருப்பதனால், நாம் அறிக்கையிடுகிற நம்பிக்கையை வழுவாது உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம்.