The Power of the Holy Spirit பற்றிய பைபிள் வசனங்கள்: The conception of Christ
The conception of Christ பற்றிய வசனங்கள்
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார்.