உள்ளடக்கத்திற்குச் செல்க

The Olive Tree பற்றிய பைபிள் வசனங்கள்: Of the righteous

2 வசனங்கள் · 35 அம்சங்கள்

Of the righteous பற்றிய வசனங்கள்

  1. ஆனால் நானோ, செழித்து வளரும் ஒலிவமரத்தைப் போல் இறைவனின் ஆலயத்தில் இருக்கிறேன்; நான் இறைவனுடைய உடன்படிக்கையின் அன்பில் எப்பொழுதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

  2. அவனுடைய இளந்தளிர்கள் வளரும். அவனுடைய புகழ் ஒலிவமரத்தைப் போலவும், அவனுடைய வாசனை லெபனோனின் கேதுரு போலவும் இருக்கும்.