உள்ளடக்கத்திற்குச் செல்க

The Olive Tree பற்றிய பைபிள் வசனங்கள்: Bearing goodly fruit

2 வசனங்கள் · 35 அம்சங்கள்

"The Olive Tree" என்பதைத் தேடு

Bearing goodly fruit பற்றிய வசனங்கள்

  1. அழகும், செழிப்பும், பழம் நிறைந்ததுமான ஒலிவமரம் என்று யெகோவா உங்களை அழைத்தார். ஆனால் இப்போது அவர் கடும்புயலின் இரைச்சலுடன் அதை நெருப்பினால் கொளுத்துவார். அதன் கொப்புகள் முறிக்கப்படும்.

  2. எனக்கு பிரியமானவர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைக்கொடி அத்திப்பழங்களையும் விளைவிக்குமா? அதேபோல், உப்புத் தண்ணீர் ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதுமில்லை.