The Levites பற்றிய பைபிள் வசனங்கள்: Numbered separately after the people from a month old
Numbered separately after the people from a month old பற்றிய வசனங்கள்
சீனாய் பாலைவனத்தில் யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
“நீ லேவியரைக் குடும்பங்களாகவும், வம்சங்களாகவும் கணக்கிடு. ஒரு மாதமும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய ஒவ்வொரு ஆணையும் கணக்கிடு” என்றார்.
யெகோவாவின் வார்த்தையினால் கட்டளையிடப்பட்டபடியே மோசே அவர்களைக் கணக்கிட்டான்.