The Levites பற்றிய பைபிள் வசனங்கள்: Not numbered with Israel
Not numbered with Israel பற்றிய வசனங்கள்
ஆனால், மற்றவர்களோடு லேவி கோத்திரத்தின் குடும்பங்கள் கணக்கிடப்படவில்லை.
யெகோவா மோசேயிடம் சொல்லியிருந்ததாவது:
“நீ லேவி கோத்திரத்தைக் கணக்கிடவோ, அவர்களை மற்ற இஸ்ரயேலருடன் மக்கள் தொகை கணக்கெடுக்கவோ வேண்டாம்.