Beth-gilgal
இவ்வாறும் அறியப்படுகிறார்: Gilgal
31.8600, 35.5100 கூகுள் வரைபடத்தில் காண்க
Beth-gilgal பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
பெத்கில்காலிலும், கேபாவின் பிரதேசத்திலும், அஸ்மாவேத்திலும் இருந்தும் பாடகர்கள் வந்திருந்தார்கள். ஏனெனில் இந்தப் பாடகர்கள் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குச் சொந்தமான கிராமங்களை அமைத்திருந்தார்கள்.