உள்ளடக்கத்திற்குச் செல்க

The, is God Holy Spirit பற்றிய பைபிள் வசனங்கள்: As Jehovah

3 வசனங்கள் · 26 அம்சங்கள்

"The, is God Holy Spirit" என்பதைத் தேடு

As Jehovah பற்றிய வசனங்கள்

  1. ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்கிறபடி: “இன்று நீங்கள் இறைவனுடைய குரலைக் கேட்பீர்களானால்,

  2. நீங்கள் உங்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம். பாலைவனத்தில் இஸ்ரயேலர் சோதிக்கப்பட்ட காலத்தில் கலகம் செய்ததுபோல் நடந்துகொள்ள வேண்டாம்.

  3. அங்கே உங்கள் முன்னோர்கள் நான் செய்தவைகளைக் கண்டிருந்தும், நாற்பது ஆண்டுகளாக என் பொறுமையைச் சோதித்தார்கள்.