உள்ளடக்கத்திற்குச் செல்க

The, is God Holy Spirit பற்றிய பைபிள் வசனங்கள்: As convincing of sin, of righteousness, and of judgment

4 வசனங்கள் · 26 அம்சங்கள்

As convincing of sin, of righteousness, and of judgment பற்றிய வசனங்கள்

  1. உதவியாளர் வரும்பொழுது, பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்து உலகத்தினரை கண்டித்து உணத்துவார்:

  2. அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதிருப்பதினால் பாவத்தைக் குறித்தும்,

  3. இனிமேல் நீங்கள் என்னைக் காணாதபடிக்கு பிதாவின் இடத்திற்கு நான் போகிறபடியால் நீதியைக் குறித்தும்,

  4. இந்த உலகத்தின் அதிபதி இப்பொழுது நியாயத் தீர்ப்புக்குள்ளாகி இருப்பதனால், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார்.