உள்ளடக்கத்திற்குச் செல்க

Tappuah பற்றிய பைபிள் வசனங்கள்

5 வசனங்கள் · 3 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. தப்புவாவின் அரசன் ஒருவன், எப்பேரின் அரசன் ஒருவன்

  2. சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,

  3. தப்புவாவிலிருந்து எல்லையானது மேற்கே கானா நதிக்குச் சென்று மத்திய தரைக்கடலில் முடிவடைந்தது. இதுவே எப்பிராயீம் கோத்திரத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலமாகும்.

  4. தப்புவாவைச் சுற்றியுள்ள நிலப்பகுதி மனாசேக்குச் சொந்தமானது. ஆனால் மனாசேயின் எல்லையில் இருந்த தபுவாவின் நகரோ எப்பிராயீம் கோத்திரத்திற்குச் சொந்தமானது.

  5. எப்ரோனின் மகன்கள்: கோராகு, தப்புவா, ரெகெம், செமா.