உள்ளடக்கத்திற்குச் செல்க

Swearing Falsely பற்றிய பைபிள் வசனங்கள்: Saul

2 வசனங்கள் · 17 அம்சங்கள்

"Swearing Falsely" என்பதைத் தேடு

Saul பற்றிய வசனங்கள்

  1. சவுல் யோனத்தான் சொன்னதைக் கேட்டு, “யெகோவா இருப்பது நிச்சயமெனில், தாவீதும் கொல்லப்படுவதில்லை என்பதும் நிச்சயம்” என்று ஆணையிட்டான்.

  2. அவ்வேளையில் சவுல் தன் கையிலிருந்த ஈட்டியால் தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றான். ஆனால் தாவீது விலகிக்கொண்டதால், ஈட்டி சுவரில் பாய்ந்தது. தாவீது அன்றிரவு தப்பி ஓடிவிட்டான்.