உள்ளடக்கத்திற்குச் செல்க

Sieges பற்றிய பைபிள் வசனங்கள்: Threatened as a punishment

1 வசனம் · 63 அம்சங்கள்

Threatened as a punishment பற்றிய வசனங்கள்

  1. நீங்கள் நம்பியிருக்கும் அரண்செய்யப்பட்ட உயர்ந்த மதில்கள் விழும்வரை, உங்கள் நாட்டிலுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள். அவர்கள் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கிற நாடு முழுவதிலுமுள்ள எல்லா பட்டணங்களையும் முற்றுகையிடுவார்கள்.