உள்ளடக்கத்திற்குச் செல்க

Shoe பற்றிய பைபிள் வசனங்கள்: Shoes of the children of Israel did not wax old

1 வசனம் · 9 அம்சங்கள்

Shoes of the children of Israel did not wax old பற்றிய வசனங்கள்

  1. நான் உங்களை நாற்பது வருடகாலமாக பாலைவனத்தின் வழியாக வழிநடத்தி வந்தேன். அக்காலத்தில் உங்கள் உடைகள் பழையதாகிக் கிழியவுமில்லை, உங்கள் கால்களில் இருந்த செருப்புகள் தேயவுமில்லை.