Serug பற்றிய பைபிள் வசனங்கள்: An ancestor of Abraham
An ancestor of Abraham பற்றிய வசனங்கள்
ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான்.
செரூகு பிறந்த பிறகு ரெகூ 207 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான்.
நாகோர் பிறந்த பிறகு செரூகு 200 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
செரூகு, நாகோர், தேராகு,