Serug
இவ்வாறும் அறியப்படுகிறார்: Saruch
Serug பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான்.
செரூகு பிறந்த பிறகு ரெகூ 207 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான்.
நாகோர் பிறந்த பிறகு செரூகு 200 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
செரூகு, நாகோர், தேராகு,
நாகோர் சேரூக்கின் மகன், சேரூக் ரெகூவின் மகன், ரெகூ பேலேக்கின் மகன், பேலேக் ஏபேரின் மகன், ஏபேர் சாலாவின் மகன்,