உள்ளடக்கத்திற்குச் செல்க

Seeking God பற்றிய பைபிள் வசனங்கள்: Is never in vain

1 வசனம் · 64 அம்சங்கள்

Is never in vain பற்றிய வசனங்கள்

  1. இருளின் நாட்டில் எங்கேயாகிலும் இருந்து நான் இரகசியமாய்ப் பேசவில்லை, ‘வீணாக என்னைத் தேடுங்கள்’ என்று நான் யாக்கோபின் வழித்தோன்றல்களுக்குச் சொல்லவுமில்லை; நான் யெகோவா, உண்மையையே பேசுகிறவர்; சரியானதையே நான் அறிவிக்கிறேன்.