Righteousness Imputed பற்றிய பைபிள் வசனங்கள்: Stumble at righteousness by faith
Stumble at righteousness by faith பற்றிய வசனங்கள்
அவர்கள் ஏன் அதைப் பெறவில்லை? அவர்கள் அதை விசுவாசத்தின்மூலமாய் அல்ல, தங்கள் செயல்களின் மூலம் கடைப்பிடிக்கவே முயற்சித்தார்கள். அப்படி அவர்கள், தடுக்கி விழப்பண்ணும் கல்லில் தடுக்கி விழுந்தார்கள்.