உள்ளடக்கத்திற்குச் செல்க

Righteousness Imputed பற்றிய பைபிள் வசனங்கள்: Clothed with the robe of righteousness

1 வசனம் · 27 அம்சங்கள்

"Righteousness Imputed" என்பதைத் தேடு

Clothed with the robe of righteousness பற்றிய வசனங்கள்

  1. நான் யெகோவாவிடம் பெரிதாய் களிகூருகிறேன். என் ஆத்துமா என் இறைவனில் மகிழுகிறது. ஏனெனில் மணவாளன் தன் தலையை ஒரு ஆசாரியன் அழகுபடுத்துவது போலவும், ஒரு மணவாட்டி தன் நகைகளால் தன்னை அலங்கரிப்பது போலவும், யெகோவா இரட்சிப்பின் உடைகளை எனக்கு உடுத்தி, நேர்மையின் ஆடையால் என்னை அலங்கரித்து இருக்கிறார்.