Riches பற்றிய பைபிள் வசனங்கள்: Not hoard them up
Not hoard them up பற்றிய வசனங்கள்
“நீங்கள் பூமியில் உங்களுக்காகச் செல்வங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம். இங்கே அவை பூச்சி அரித்தும், துருப்பிடித்தும் அழிந்துவிடும். திருடரும் உடைத்துத் திருடுவார்கள்.