Riches பற்றிய பைபிள் வசனங்கள்: Esteem it a privilege to be allowed to give
Esteem it a privilege to be allowed to give பற்றிய வசனங்கள்
“இவ்வாறு தாராளமாய் காணிக்கை கொடுக்கும்படி தகுதி உண்டாவதற்கு நான் யார்? எனது மக்கள் யார்? எல்லாம் உம்மிடமிருந்தே வருகின்றன. உமது கரத்திலிருந்து பெற்றதையே உமக்குக் கொடுக்கிறோம்.