உள்ளடக்கத்திற்குச் செல்க

Resignation பற்றிய பைபிள் வசனங்கள்: God's wisdom

2 வசனங்கள் · 30 அம்சங்கள்

"Resignation" என்பதைத் தேடு

God's wisdom பற்றிய வசனங்கள்

  1. ஏனெனில் இறைவன் எல்லா மனிதர்மேலும் இரக்கம் காட்டும்படியே, எல்லா மனிதரையும் கீழ்ப்படியாமையில் கட்டிவைத்திருக்கிறார்.

  2. ஆ, இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் நிறைவு எவ்வளவு ஆழமானது! அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறியமுடியாதவை, அவருடைய வழிமுறைகளோ விளங்கிக்கொள்ள முடியாதவை.