உள்ளடக்கத்திற்குச் செல்க

Rebekah பற்றிய பைபிள் வசனங்கள்: Displeased with Esau's wives

2 வசனங்கள் · 9 அம்சங்கள்

"Rebekah" என்பதைத் தேடு

Displeased with Esau's wives பற்றிய வசனங்கள்

  1. ஏசாவுக்கு நாற்பது வயதானபோது ஏத்தியனான பெயேரியினுடைய மகள் யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனின் மகள் பஸ்மாத்தையும் திருமணம் செய்துகொண்டான்.

  2. அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனவேதனையை உண்டாக்குகிறவர்களாய் இருந்தார்கள்.