Beer-lahai-roi
இவ்வாறும் அறியப்படுகிறார்: Lahai-roi
30.6800, 34.4900 கூகுள் வரைபடத்தில் காண்க
Beer-lahai-roi பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
அந்நாட்களில் ஈசாக்கு பீர்லகாய்ரோயீ என்ற இடத்திலிருந்து வந்து, நெகேவ் பகுதியில் தங்கியிருந்தான்.
ஆபிரகாம் இறந்தபின் அவனுடைய மகன் ஈசாக்கை இறைவன் ஆசீர்வதித்தார். அப்போது அவன், பீர்லகாய்ரோயீ என்ற இடத்திற்கு அருகில் குடியிருந்தான்.