Ragau பற்றிய பைபிள் வசனங்கள்: Called also Reu, son of Peleg and ancestor of Jesus.
Called also Reu, son of Peleg and ancestor of Jesus. பற்றிய வசனங்கள்
பேலேகு 30 வயதாய் இருக்கும்போது ரெகூவைப் பெற்றான்.
ரெகூ பிறந்த பிறகு, பேலேகு 209 வருடங்கள் வாழ்ந்து இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான்.
செரூகு பிறந்த பிறகு ரெகூ 207 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ஏபேர், பேலேகு, ரெகூ,
நாகோர் சேரூக்கின் மகன், சேரூக் ரெகூவின் மகன், ரெகூ பேலேக்கின் மகன், பேலேக் ஏபேரின் மகன், ஏபேர் சாலாவின் மகன்,