Skip to content

Prophets பற்றிய பைபிள் வசனங்கள்: Ezekiel

1 வசனம் · 128 அம்சங்கள்

Ezekiel பற்றிய வசனங்கள்

  1. அப்பொழுது பாபிலோன் நாட்டிலுள்ள கேபார் நதியருகே இருந்த பூசியின் மகனும், ஆசாரியனுமான எசேக்கியேலாகிய எனக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது. அங்கே அவருடைய கரம் என்னுடன் இருந்தது.