Prophecy பற்றிய பைபிள் வசனங்கள்: Moved by the Holy Spirit
Moved by the Holy Spirit பற்றிய வசனங்கள்
ஏனெனில் இறைவாக்கு ஒருபோதும் மனிதர்களின் சித்தப்படி உண்டானது அல்ல, இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரினால் ஏவப்பட்டு, இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்டதையே மனிதர் பேசினார்கள்.