உள்ளடக்கத்திற்குச் செல்க

Paran பற்றிய பைபிள் வசனங்கள்: David takes refuge in

1 வசனம் · 5 அம்சங்கள்

"Paran" என்பதைத் தேடு

David takes refuge in பற்றிய வசனங்கள்

  1. சாமுயேல் மரணமடைந்தபோது முழு இஸ்ரயேலரும் ஒன்றுசேர்ந்து அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். அவர்கள் அவனை ராமாவிலுள்ள அவனுடைய வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள். பின்பு தாவீது அவ்விடமிருந்து புறப்பட்டு பாரான் பாலைவனத்துக்குப் போனான்.