Parables பற்றிய பைபிள் வசனங்கள்: New cloth and old garment
New cloth and old garment பற்றிய வசனங்கள்
“ஒருவனும் பழைய ஆடையில், புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், புதிய துணி ஆடையைக் கிழித்துவிடும், கிழிசலும் முன்னிருந்ததைவிட பெரிதாகிவிடும்.