Palaces பற்றிய பைபிள் வசனங்கள்: Overgrown with thorns, &c
Overgrown with thorns, &c பற்றிய வசனங்கள்
அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்; காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும். அது நரிகளுக்குத் தங்குமிடமும் ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும்.