உள்ளடக்கத்திற்குச் செல்க

Night பற்றிய பைபிள் வசனங்கள்: Cold and frosty

2 வசனங்கள் · 42 அம்சங்கள்

"Night" என்பதைத் தேடு

Cold and frosty பற்றிய வசனங்கள்

  1. பகலில் வெப்பமும், இரவில் குளிரும் என்னை வாட்டின, என் கண்கள் நித்திரையின்றி இருந்தன. இதுவே என் நிலைமையாய் இருந்தது.

  2. ஆகையால் யூதாவின் அரசனாகிய யோயாக்கீமை குறித்து யெகோவா சொல்வது இதுவே: தாவீதினுடைய அரியணையில் இருந்து அரசாளுவதற்கு அவனுக்கு ஒருவனும் இருக்கமாட்டான். அவனுடைய இறந்த உடல் வெளியில் எறியப்படும். பகற்பொழுதின் சூட்டிலும், இரவின் பனியிலும் கிடக்கும்.