உள்ளடக்கத்திற்குச் செல்க

Net பற்றிய பைபிள் வசனங்கள்: Hidden in a pit

2 வசனங்கள் · 6 அம்சங்கள்

Hidden in a pit பற்றிய வசனங்கள்

  1. காரணமின்றி அவர்கள் எனக்காக வலையை மறைத்து வைத்திருப்பதனாலும், காரணமின்றி அவர்கள் எனக்காக குழிதோண்டி இருப்பதனாலும்,

  2. அழிவு திடீரென அவர்கள்மேல் வருவதாக; அவர்கள் மறைத்துவைத்த வலை அவர்களையே சிக்கவைப்பதாக; அந்தக் குழிக்குள் அவர்களே விழுந்து அழிந்துபோவார்களாக.