Music பற்றிய பைபிள் வசனங்கள்: Chambers for musicians in the temple, in Ezekiel's vision
Chambers for musicians in the temple, in Ezekiel's vision பற்றிய வசனங்கள்
உள் நுழைவு வாசலுக்கு வெளியே, உள்முற்றத்துக்குள் இரண்டு அறைகள் இருந்தன. வடக்கு வாசலின் பக்கம் இருந்த அறை தெற்கு நோக்கியும் மற்ற அறை தெற்கு வாசலின் பக்கத்தில் வடக்கு நோக்கியும் இருந்தன.