Bamoth
31.7600, 35.7100 கூகுள் வரைபடத்தில் காண்க
Bamoth பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
மத்தானாவிலிருந்து, நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்திற்கும்,
பாமோத்திலிருந்து மோவாபின் பள்ளத்தாக்கிற்கும் போனார்கள். அங்கே பாழ் நிலத்திற்கு எதிர்த்தாற்போல், பிஸ்காவின் உச்சி இருந்தது.