உள்ளடக்கத்திற்குச் செல்க

Morning பற்றிய பைபிள் வசனங்கள்: The second part of the day at the creation

6 வசனங்கள் · 27 அம்சங்கள்

The second part of the day at the creation பற்றிய வசனங்கள்

  1. இறைவன் ஒளிக்குப் “பகல்” என்றும் இருளுக்கு “இரவு” என்றும் பெயரிட்டார். மாலையும் காலையுமாகி முதலாம் நாள் ஆயிற்று.

  2. இறைவன் வானவெளிக்கு “ஆகாயம்” என்று பெயரிட்டார். அப்பொழுது மாலையும் காலையுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.

  3. அப்பொழுது மாலையும் காலையுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.

  4. அப்பொழுது மாலையும் காலையுமாகி, நான்காம் நாள் ஆயிற்று.

  5. அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஐந்தாம் நாள் ஆயிற்று.

  6. இறைவன் தாம் உண்டாக்கிய எல்லாவற்றையும் பார்த்தார், அது மிக நன்றாயிருந்தது. அப்பொழுது மாலையும் காலையுமாகி, ஆறாம் நாள் ஆயிற்று.