உள்ளடக்கத்திற்குச் செல்க

Morning பற்றிய பைபிள் வசனங்கள்: Began with first dawn

2 வசனங்கள் · 27 அம்சங்கள்

"Morning" என்பதைத் தேடு

Began with first dawn பற்றிய வசனங்கள்

  1. ஏழாம்நாள் பொழுது விடியும் வேளையில், அவர்கள் எழுந்து முன்போலவே பட்டணத்தைச் சுற்றிவந்தனர். ஆனால் அன்றுமட்டும் அவர்கள் ஏழுமுறை பட்டணத்தைச் சுற்றினார்கள்.

  2. விடிகிறதற்கு முன்னே நான் எழுந்து உதவிக்காகக் கூப்பிடுகிறேன்; உமது வார்த்தையில் என் எதிர்பார்ப்பை வைத்திருக்கிறேன்.