உள்ளடக்கத்திற்குச் செல்க

Miraculous Gifts of the Holy Spirit பற்றிய பைபிள் வசனங்கள்: Of different kinds

3 வசனங்கள் · 17 அம்சங்கள்

"Miraculous Gifts of the Holy Spirit" என்பதைத் தேடு

Of different kinds பற்றிய வசனங்கள்

  1. பரிசுத்த ஆவியானவரால் கொடுக்கப்படும் பல்வேறு வகையான ஆவிக்குரிய வரங்கள் உண்டு. ஆனால் ஆவியானவர் ஒருவரே அவற்றைக் கொடுக்கிறார்.

  2. இறைபணிகளும் பல்வேறு வகையானவை. ஆனால், ஒரே கர்த்தருக்கே அவற்றைச் செய்கிறோம்.

  3. இறைசெயல்களும் பல்வேறு வகையானவை. ஆனால், இறைவன் ஒருவரே எல்லா மனிதரிலும், எல்லாவற்றையும் செயல்படுத்துகிறார்.