உள்ளடக்கத்திற்குச் செல்க

Michmash பற்றிய பைபிள் வசனங்கள்: A city of Benjamin

1 வசனம் · 5 அம்சங்கள்

A city of Benjamin பற்றிய வசனங்கள்

  1. பெலிஸ்தியர் மூவாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரர்களோடும், கடற்கரை மணல்போன்ற எண்ணற்ற படை வீரர்களோடும் இஸ்ரயேலருடன் போரிடும்படி ஒன்றுகூடினார்கள். அவர்கள் போய் பெத் ஆவெனுக்குக் கிழக்கேயுள்ள மிக்மாசிலே முகாமிட்டார்கள்.