Meshullam பற்றிய பைபிள் வசனங்கள்: 4. Three Benjamites
4. Three Benjamites பற்றிய வசனங்கள்
செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
பென்யமீனியரைச் சேர்ந்தவர்கள்: சல்லு என்பவன் அசெனுவாவின் மகனான ஓதாவியாவின் மகனான மெசுல்லாமின் மகன்.
எரோகாமின் மகனான இப்னேயா; மிக்கிரியின் மகனான ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் மகனான ரேகுயேலுக்குப் பிறந்த செபத்தியாவின் மகன் மெசுல்லாம்.