Skip to content

Ezra

3 வசனங்கள்

Ezra பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. செயல்தியேலின் மகன் செருபாபேலுடனும், யெசுவாவுடனும் திரும்பி வந்த ஆசாரியரும், லேவியர்களும் இவர்களே: செராயா, எரேமியா, எஸ்றா,

  2. எஸ்றாவின் குடும்பத்தைச் சேர்ந்த மெசுல்லாம், அமரியாவின் குடும்பத்தைச் சேர்ந்த யோகனான்,

  3. அவர்களுடன் அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,