Meat Offerings பற்றிய பைபிள் வசனங்கள்: To be eaten by the males of the house of Aaron alone
To be eaten by the males of the house of Aaron alone பற்றிய வசனங்கள்
அதை ஆரோனின் சந்ததிகளில் ஆண்மகன் எவனும் சாப்பிடலாம். தலைமுறைதோறும் நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற காணிக்கைகளில், இதுவே அவனுடைய நிரந்தரமான பங்காக இருக்கும். இவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாகும்’ ” என்றார்.