Meat Offerings பற்றிய பைபிள் வசனங்கள்: Not to be offered on altar of incense
Not to be offered on altar of incense பற்றிய வசனங்கள்
இவைகளைத்தவிர வேறெந்த நறுமணத்தூளையோ, தகன காணிக்கையையோ, தானியக் காணிக்கையையோ இப்பீடத்தின்மேல் செலுத்தாதே. அதன்மேல் பானகாணிக்கையை ஊற்றவும் வேண்டாம்.