உள்ளடக்கத்திற்குச் செல்க

Intercessory Prayer பற்றிய பைபிள் வசனங்கள்: Ministers

2 வசனங்கள் · 43 அம்சங்கள்

"Intercessory Prayer" என்பதைத் தேடு

Ministers பற்றிய வசனங்கள்

  1. ஆதலால் நீங்களும், உங்களுடைய மன்றாட்டுகளினால் எங்களுக்கு உதவுங்கள். அப்பொழுது பலருடைய மன்றாட்டுக்குப் பதிலாக, இறைவன் எங்களுக்குக் கொடுத்த கிருபையுள்ள தயவுக்காக, பலர் எங்களின் சார்பாக இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.

  2. ஏனெனில் உங்கள் மன்றாட்டினாலும், இயேசுகிறிஸ்துவின் ஆவியானவர் கொடுக்கும் உதவியினாலும், எனக்கு நடந்தவைகள் என் விடுதலைக்கே ஏதுவாகும் என்று அறிவேன்.