உள்ளடக்கத்திற்குச் செல்க

Immer பற்றிய பைபிள் வசனங்கள்

2 வசனங்கள் · 5 அம்சங்கள்

"Immer" என்பதைத் தேடு

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. இம்மேரின் மகனாகிய ஆசாரியன் பஸ்கூர் யெகோவாவின் ஆலயத்தின் பிரதான அதிகாரியாயிருந்தான். அப்போது அவன், எரேமியா இறைவாக்காகக் கூறியவற்றைக் கேட்டான்.

  2. பஸ்கூர் இறைவாக்கினன் எரேமியாவை அடித்து, யெகோவாவின் ஆலயத்திற்கு அருகேயிருந்த பென்யமீன் மேல்வாசலில் உள்ள காவலறையில் போட்டான்.