உள்ளடக்கத்திற்குச் செல்க

Hell பற்றிய பைபிள் வசனங்கள்: The translation of the Greek word »gehenna«

2 வசனங்கள் · 31 அம்சங்கள்

The translation of the Greek word »gehenna« பற்றிய வசனங்கள்

  1. உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது.

  2. உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது.