உள்ளடக்கத்திற்குச் செல்க

Er பற்றிய பைபிள் வசனங்கள்

2 வசனங்கள் · 3 அம்சங்கள்

"Er" என்பதைத் தேடு

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. யூதா, தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்குத் தாமார் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தான்.

  2. ஆனால் யூதாவின் மூத்த மகன் ஏர் யெகோவாவின் பார்வையில் கொடியவனாய் இருந்தபடியால், யெகோவா அவனை அழித்தார்.