உள்ளடக்கத்திற்குச் செல்க

Dreams பற்றிய பைபிள் வசனங்கள்: Prosperity of sinners

4 வசனங்கள் · 28 அம்சங்கள்

"Dreams" என்பதைத் தேடு

Prosperity of sinners பற்றிய வசனங்கள்

  1. கொடியவர்களின் சந்தோஷம் குறுகியகாலம், இறைவனை மறுதலிக்கிறவனின் மகிழ்ச்சி நொடிப்பொழுது.

  2. இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும், அவனுடைய தலை மேகங்களைத் தொட்டாலும்,

  3. அவன் உரம் போல அழிந்தே போவான்; அவனை முன்பு கண்டவர்கள், ‘அவன் எங்கே?’ என்று கேட்பார்கள்.

  4. ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் மறைந்துபோகிறான்.