உள்ளடக்கத்திற்குச் செல்க

Birds பற்றிய பைபிள் வசனங்கள்: Sparrow

3 வசனங்கள் · 107 அம்சங்கள்

"Birds" என்பதைத் தேடு

Sparrow பற்றிய வசனங்கள்

  1. இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை.

  2. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன.

  3. எனவே பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள்.