உள்ளடக்கத்திற்குச் செல்க

Armies பற்றிய பைபிள் வசனங்கள்: Who of the Israelites were subject to service in

2 வசனங்கள் · 77 அம்சங்கள்

Who of the Israelites were subject to service in பற்றிய வசனங்கள்

  1. “நீ இஸ்ரயேலின் முழு சமுதாயத்தையும், வம்சங்களின்படியும், குடும்பங்களின்படியும் கணக்கிடவேண்டும். ஒவ்வொருவரையும் பெயர் பெயராகப் பதிவு செய்யவேண்டும்.

  2. நீயும், ஆரோனும் படையில் பணிபுரியக்கூடிய இருபது வயதையும், அதற்கு மேற்பட்ட வயதையும் உடைய எல்லா இஸ்ரயேல் மனிதர்களையும், அவர்களுடைய பிரிவுகளின்படி கணக்கிடுங்கள்.