Skip to content

Jarmuth

6 verses

31.7000, 34.9600 கூகுள் வரைபடத்தில் காண்க

Jarmuth பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்

  1. எனவே எருசலேம் அரசன் அதோனி-சேதேக் எப்ரோன் அரசன் ஓகாமுக்கும், யர்மூத் அரசன் பீராமுக்கும், லாகீசின் அரசன் யப்பியாவுக்கும், எக்லோனின் அரசன் தெபீருக்கும் ஒரு செய்தி அனுப்பினான்:

  2. அப்பொழுது எருசலேம், எப்ரோன், யர்மூத், லாகீசு, எக்லோன் ஆகிய பட்டணங்களின் அரசர்களான, எமோரியரின் அரசர்கள் ஐவரும் போருக்கு ஒன்றுசேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் படைகளோடு கிபியோனுக்கு விரோதமாக நிலைகொண்டு போர்தொடுத்தார்கள்.

  3. அவ்வாறே எருசலேம், எப்ரோன், யர்மூத்துர், லாகீசு, எக்லோன் பட்டணங்களின் ஐந்து அரசர்களையும் அந்த குகையிலிருந்து வெளியே கொண்டுவந்தார்கள்.

  4. யர்மூத்தின் அரசன் ஒருவன், லாகீசின் அரசன் ஒருவன்,

  5. யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,

  6. என்ரிம்மோன், சோரா, யர்மூத்,